நிறைவிலா மனம் வறுமை எனப்படும்

நிறைவிலா மனம் வறுமை எனப்படும்
குறைவிலா மனம் செழுமை எனப்படும்
பணம் என்பது வெறும் தாள் எனப்படும்
குணம் என்பது பெரும் வரம் எனப்படும்

எழுதியவர் : (16-Nov-12, 9:04 pm)
பார்வை : 131

மேலே