வாடா ராஜா வா வா

சீட்டுகட்டென்றால் நீ ராஜா
சிரிக்கும் பூவென்றால் நீ ரோஜா
இருந்தால் எண்ணங்கள் பேஷா
இருக்கும் நம் வாழ்வு லேசா
சிரிடா என் தோழா ஷோக்கா
கவலைகளை ஆக்கலாம் வீக்கா

எழுதியவர் : (16-Nov-12, 8:54 pm)
பார்வை : 134

மேலே