கடன் எலும்பை முறிக்கும்

ஆப்பகடைக்காரியின்
அகப்பையில்
அகப்பட்டுகொண்டான்
கடன்காரன்....
ஒன்று இரண்டு
ஆப்பங்கள் இலவசமாய்
சுட்டு தந்தாள்
அவன் முதுகில்!!.....

எழுதியவர் : மோகு (17-Nov-12, 10:13 am)
சேர்த்தது : mogu
பார்வை : 166

மேலே