தமிழன் என்று திமிர் அடைவோம்..!

அலெக்ஸ் கொலியர் ( ஆராய்ச்சியாளர் ) சொல்கிறார் இவ்வாறு..!

நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்… !
என முழங்கினாலும்
பலருக்கு நகைப்பாக இருக்கும்.

எதிர்த்து வாதம் செய்வார்கள்

வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால்
வாய்பிளந்து பார்ப்பார்கள்.

இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர்,

இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி

ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான்
நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம்

அந்த மொழி தமிழ் என அழகாக
எழுதியும் காட்டுகின்றார்

தமிழ் உலகை ஆண்ட மொழி

உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி
உலகின் மூத்த மொழி
உலகின் முதல் மொழி
அப்படிப்பட்ட இனத்திற்கு

குந்தியிருக்க ஒரு குடிநிலம் கேட்டோம்…..!
கேட்டதற்காக அழிக்கப்பட்டோம்

உலகின் முதல் இனம்
உலகம் அழியும் வரை நாம் அழியோம்.. !

என்பதை உணர்த்த தொடர்ந்தும் போராடுவோம்…..!

இன்போ குழுமம்

எழுதியவர் : இன்போ குழுமம் (20-Nov-12, 12:32 am)
பார்வை : 354

மேலே