மழை

கடலுக்கும் வானுக்கும்
பிறக்கும்
குழந்தைகூட
அழுது கொண்டே
பிறக்கிறது.

எழுதியவர் : சரவணன் (20-Nov-12, 10:11 pm)
சேர்த்தது : ursara
Tanglish : mazhai
பார்வை : 160

மேலே