விழியோரம் நீர் கசிய 555

உயிரே...

சேரும் இடம்
தெரியாமல் பயணித்தேன்...

வாழ்வின்
முடிவுரையை நோக்கி...

விழியோரம் நீர் கசிய
வழியோரம் நீ வந்தாய்...

விழியோர நீரை கரம்
கொண்டு துடைத்தாய்...

தொடர்ந்து வந்தாய்
நிழலாய்...

புதிய
பாதையை காட்டினாய்...

எனக்கு வாழ்வின்
முடிவுரையும்
முன்னுரையும்...

இனி உன்னில் தானடி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (22-Nov-12, 3:02 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 158

மேலே