வறுமை

“இறைவன் எங்கும் இருக்கிறான்” என்று
சொல்லப்பட்டதால் என்னவோ……
இச்சிறுவன் எங்கும் செருப்பில்லாமல் அலைகிறான்!!!



குறிப்பு:
இப்படைப்பை ஏற்கனவே நான் இத்தளத்தில் பதித்திருந்தாலும்,
பலர் பார்த்திருக்க மாட்டார்கள் என்று எண்ணியதால்
மறுபதிப்பு செய்துள்ளேன்.

எழுதியவர் : தமிழ்செல்வன் (23-Nov-12, 11:40 am)
பார்வை : 197

மேலே