உள்ளே தேவதை

நீ மருத்துவச்சி என்பதால் மன்னிக்கிறேன் உன்னை
மது சொட்டும் இதழ் கொண்டிருப்பது என்னவோ நீ
போதையை தினம் தினம் எனக்கு கொடுக்கிறாய்.

நீ இருக்கும் மருத்துவமனையில் மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்
உள்ளே தேவதையை காணுங்கள் எனும் விளம்பரபலகை உள்ளதோ!

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (23-Nov-12, 3:05 pm)
Tanglish : ulle thevathai
பார்வை : 129

மேலே