என்னுடன் நீ

அன்று.....
அனுதினமும்
உனைநினைத்து
நான் வடித்த கண்ணீர்

உன்னையறியாமல்
உன்
உள்ளத்துக்கு
தெரிந்ததடி..

அதனால்தான்
உடலாலும்
எனக்கு
மட்டுமே
உரியவளாய்
இன்று என்னுடன்
நீ...........ரோஷினி

எழுதியவர் : ROSHINIJVJ (25-Nov-12, 11:17 am)
சேர்த்தது : முனைவர் .ஜெ.வீ .ஜெ
Tanglish : ennudan nee
பார்வை : 120

மேலே