உன்னால் முடியும்!!

விறிக்காத வரை சிறகுகள் கூட பாரம்தான்!
விரிந்து பறந்தால் அந்த
வானம் கூட
நீ தொடும்
தூரம் தான்!!

எழுதியவர் : suda- sri vidya mandir arts and science college (25-Nov-12, 1:00 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 140

மேலே