இசைக் கூடமாய் - மூங்கில் காடு

இசைக் கூடமாய் - மூங்கில் காடு
தனி ஆவர்த்தமாய் - கருப்பு வண்டு
துணைக் கருவியாய் - தென்றல் காற்று
இயற்கையில் ரசனை இனிய கச்சேரி...!

எழுதியவர் : (25-Nov-12, 1:08 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 146

மேலே