நண்பன் (துரோகி)!

வெள்ளை காகிதமாய் மனது!
எழுதினேன்!
நண்பனின் பெயரை
துரோகி என்று!
( பொய்யாய் காட்டி கொடுத்தவன்)

எழுதியவர் : கார்த்திக் (25-Nov-12, 1:10 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 1149

மேலே