muran

கிளிகள் பூனை யின் கைகளில் அன்று
பூனைகள் கிளியின் கைகளில் இன்று

விளைநிலங்களில் அறுவடை பிணங்கள் இன்று

கான்கிரிட் காடுகளில் சிறைபட்டது பாட்டிகள் மட்டும்மல்ல கூடவே நிலாக்களும்.

காதலுக்காக கல்லறைகள் அன்று
வாழ்வதற்காக கல்லறைகள் அடுக்கு மாடி
குடியிருப்பு வடிவில் இன்று

எழுதியவர் : prgeetha (27-Nov-12, 8:57 pm)
சேர்த்தது : Priya Geetha
பார்வை : 106

மேலே