அடிமையாக்கி விடுகிறதே..... ஏன்?

பல பெண்களை
பார்த்தாலும்..

அவளின்.......
பார்வைமட்டும்
என்னை அடிமையாக்கி
விடுகிறதே..... ஏன்?

அவளிடம்
ஏதோ
ஒன்று...
என்னுள்......ரோஷினி

எழுதியவர் : ROSHINIJVJ (27-Nov-12, 11:33 pm)
சேர்த்தது : முனைவர் .ஜெ.வீ .ஜெ
பார்வை : 114

மேலே