மௌனமொழி!

என் மனமோ மௌனத்தில்
வார்த்தைகளோ உள்ளத்தில்
உதடுகள் பேச மறுக்கிறது
கண்கள் பேச துடிக்கிறது
மௌனமொழியாய்
உன்னிடம் மட்டும்...

எழுதியவர் : ஜோதி (28-Nov-12, 6:04 am)
பார்வை : 164

மேலே