நில அதிர்வு இதயத்தில்

சுமத்ரா தீவில் வரும் நில அதிர்வைபோல...
அதிர்ந்து போகிறது என் இதயம் ...
நீ என் மேல் காட்டும் வெறுப்பில்....

எழுதியவர் : கருணாநிதி .கா (28-Nov-12, 8:09 pm)
சேர்த்தது : Karunanidhi Arjith
பார்வை : 215

மேலே