வாழ்க

காதலே நீ வாழ்க !
ஒரு இதயத்தை எரிக்காதவரை

காதலே நீ வாழ்க !
ஒரு தேவதாஸ் தோன்றாதவரை

காதலே நீ வாழ்க !
ஜாதி பிரச்சனைக்கு சமாதி கட்ட

காதலே நீ வாழ்க !
ஒரு கவிஞன் உருவாக

காதலே நீ வாழ்க !
வரதட்சணைக்கு மரண விழா நடத்த

காதலே நீ வாழ்க !
ஏற்ற தாழ்வுகளை களைய

காதலை வாழ வைப்பீர் !
** காதலே நீ வாழ்க!! *** காதலே நீ வாழ்க வாழ்க !!!

எழுதியவர் : bhanukl (30-Nov-12, 7:56 pm)
Tanglish : vazhga
பார்வை : 192

மேலே