என்னவனே

என்னவனே
இரவினில்........!!!!
உன் நினைவுகள் என்னுள்
கரையும்போது....!!!!
நான் விழிக்க வெகுநேரமாகிறது
நான் நானாய்
உணர்வதற்கு.......!!!!!
என்னவனே
இரவினில்........!!!!
உன் நினைவுகள் என்னுள்
கரையும்போது....!!!!
நான் விழிக்க வெகுநேரமாகிறது
நான் நானாய்
உணர்வதற்கு.......!!!!!