எது குற்றம் எங்கே தண்டனை
பல குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு
நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது
என்கிறது சட்டம்
பிறர்நலம் காத்து சுயநலமின்றி வாழும்
மனிதர்களை இழிவாக பேசுவதும் குற்றமே
குற்றம் செய்தவர்கள் தப்பிக்கட்டும் ஆனால்
கடவுளின் நீதி மன்றத்தில் நிச்சயமாக
இது சாத்தியமில்லை