நண்பேண்டா...

எங்கிருந்தோ வந்த உறவுமுறை
எங்கு சென்றாலும்
பெருகிக்கொண்டே
செல்கிறது...

எழுதியவர் : கார்த்திகேயன் (2-Dec-12, 12:17 pm)
பார்வை : 564

சிறந்த கவிதைகள்

மேலே