முதல் முயற்சி

அவளை மறப்பதற்கான
எனது முதல் முயற்சியில்.....
என் உறக்கத்தை தொலைக்கிறேன்
அவள் என் கனவில் வருவதை
தவிர்க்க.........

அழித்துக் கொண்டிருக்கிறேன்...
அவள் அனுப்பிய குறுஞ்செய்திகளை
என் உள்ளத்தில் பதிந்திருக்கும்
அவள் வார்த்தைகளை
ஒவ்வொன்றாக நீக்குவதற்கு.........

எழுதியவர் : முகவை கார்த்திக் (5-Dec-12, 5:24 pm)
Tanglish : muthal muyarchi
பார்வை : 107

மேலே