தெருவிளக்கிற்கும் காதல்....


தெருவிளக்கிற்கும்

நிலவின் மேல் காதல்....

இரவெல்லாம்

விழித்து கண்சிமிட்டுகிறது....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Oct-10, 9:08 pm)
பார்வை : 321

மேலே