கையினால் வரையப்பட்ட நிலவு...


கையினால்

வரையப்பட்ட நிலவு...

அவள்

நெற்றியில்

சிவந்த பொட்டு....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Oct-10, 9:12 pm)
பார்வை : 297

மேலே