கருத்து

உன் கவிதைகளுக்கு
கருத்து தெரிவிக்க
முற்படுகிறேன்......

ஆனால்
என் கருத்து கூட உன்னை
எவ்விதத்திலும் காயபடுத்தி
விடுமோ என்று அஞ்சி
கவிதையை மட்டும்
ரசித்து செல்கிறேன்....

எழுதியவர் : Mugavai karthik (8-Dec-12, 3:21 pm)
சேர்த்தது : karthikboomi
Tanglish : karuththu
பார்வை : 148

மேலே