திறந்து விடு காவேரியை ....!

கண்ணகிக்கு மட்டும் தான் கோபம் வந்து
எங்கள் மதுரையை எரிப்பாளோ....?
ஏன் எங்கள் காவேரிக்கு கோபம் வந்து
உங்கள் அனையை உடைக்கமாட்டாளோ...?
தீயால் ஓர் ஊர் தான் எரிந்தது...!
தண்ணீரால் உங்கள் மாநிலமே
அழிந்து விட போகிறது....?
திறந்து விடு காவேரியை ....!
அவள் உடைக்கும் முன்னே.....!

எழுதியவர் : கருணாநிதி. கா (10-Dec-12, 5:36 pm)
பார்வை : 108

மேலே