வானம்

நமக்கு குளிர் என்றால்
கம்பளியை போத்திக்கொள்கிறோம்
ஆனால்
வானத்திற்கே குளிர் என்றால்
வெண்மேகங்களை ஒன்றாய் திரட்டி
கம்பளியாய் போத்திக்கொள்கிறது...

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (13-Dec-12, 1:07 pm)
Tanglish : vaanam
பார்வை : 169

மேலே