தியாகிகள் - துரோகிகள்

உதிரத்தை சிந்தி
உறுப்புக்களை இழந்து
உடலை துச்சமாக்கி
உயிரை துறந்த
உத்தமர்கள்
தியாகிகள்!!!

உதிரம் குடித்து
உறுப்பை சிதைத்து
உடலை எரித்து
உயிரை எடுக்கும்
பித்தர்கள்
துரோகிகள்!!!

எழுதியவர் : hujja (14-Dec-12, 12:15 am)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 193

மேலே