இப்போதெல்லாம்

எங்கே என்
இதயம்
உன்னை
பார்த்ததிலிருந்து துடிப்பதை
விட்டுவிட்டு
இப்போதெல்லாம்
கவிதை
எழுத்துகொண்டு
இருக்கிறது !!!!!


எழுதியவர் : V.E.L.U (27-Oct-10, 11:44 am)
சேர்த்தது : வேலு
பார்வை : 359

மேலே