பறந்தது புரிந்தது விழுந்தது தெரியவில்லை...!

வியக்க வைத்தே இயற்கை
வெள்ளி ஊற்றை ஏரியில் வைத்தது
துள்ளி நான் ரசிக்கையிலே
பூமி தொடவில்லை பொங்கிய நீரது....

கொக்கின் வாயில் வெள்ளி மீன்....!

எழுதியவர் : (15-Dec-12, 9:14 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 133

மேலே