இதய துடிப்பு

நான் இறந்தபின்னும்
என் இதயம் மட்டும் துடிக்கிறது
என் இதயம் துடிக்கும்
நீ இருக்கும் வரை உன் மனதில் நான் இருக்கும் வரை...
ஏன் என் இதய துடிப்பு நின்றுவிட்டது
நான் இரபதற்கு முன்னே !!!!!!!!!!!!!!

எழுதியவர் : மாதவன் (15-Dec-12, 10:41 pm)
Tanglish : ithaya thudippu
பார்வை : 216

மேலே