ஊடல்

விலகினால் விரும்புவது
விரும்பினால் விலகுவது
பொய்யாக விலகி மெய்யாக
மெய்கலக்க செய்வது

கோவை உதயன்

எழுதியவர் : covai udayan (20-Dec-12, 9:39 pm)
சேர்த்தது : UDAYAKUMAR.v
பார்வை : 82

மேலே