வாழ்வின் முறைகள்

கணப் பொழுதினில்
கண்ட கடவுளிடம்
ஒற்றை வார்த்தைகளில்
வாழ்வினை விவரிக்க சொன்னேன்.
சபலம்
சந்தோஷம்
சடலம்
சீவன்
சிவன்
என்றார்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (21-Dec-12, 7:55 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 151

மேலே