முல்லைத் தரை

உன்னோடு
நடக்கும்
போது
மட்டுமே
முட் தரைக் கூட
முல்லைத் தரை
ஆகிறது.....!

எழுதியவர் : ரமணி (28-Oct-10, 7:37 pm)
சேர்த்தது : Ramani
பார்வை : 325

மேலே