போகிறேன்
நீ என்றால்
நான் என்றேன்.....
உன் கனவு
என் கனவு என்றேன்....
உன் சுவாசம்
என் சுவாசம் என்றேன்.....
உன் நினனைவு
என் நினைவு என்றேன்....
அதுபோல்...!!!!
உன் சந்தோசம்
என் சந்தோசம் என்று
நினைத்து உயிர் விடுகிறேன்....
என் இறப்பிலாவது உன் சந்தோசம் துவங்கட்டுமே
அன்பே...!!!!

