கண்கவர் வண்ணங்கள்

காபியிங் பேப்பரை வைத்தே
கண்ணில் தெரிந்த காட்சியை வரைந்தேன்
கண்கவர் வண்ணங்கள் ஏரி எனும்
காகிதத்தில் வந்தது.....
கண்களை நன்கு விரித்துப் பார்த்தேன் - அவை என்
கவிதைகளின் தமிழ் எழுத்துக்கள்.......
பிறகு ஏன் காப்பியிங் என்கிறாய் ஹரி
எனக் கேட்டால்.....
சொல் நயம் என்று சொதப்பவே செய்வேன்...!
இருக்கட்டும் விடுங்கள்...இப்படியே....!
( காபியிங் என்றால் நகல் எடுக்கும் தாள் )