............நிரப்ப வா...........

நீ நீச்சலடித்த என் நினைவுக்குளம்,
தற்போது நீர்வற்றி வெறும் தரையாய்,
பிறகென்ன !
பிரிந்துபோன நீ வரவுமில்லை வருந்தவுமில்லை !!
உனையே எதிர்பார்க்கிற நான் திருந்தவுமில்லை !!
நீர் வந்து மீண்டும் நிரப்பமுடியாதா நினைவுகளால் இதை?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (27-Dec-12, 8:23 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 81

மேலே