ஹைக்கூ

புத்தம் புதிய பூட்டுக்கடை
திறப்பு விழாவில் கலந்து கொண்டான்
கள்ளச்சாவிக்காரன்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Dec-12, 3:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 152

மேலே