ஒற்றைச் சிறகு
சிறகடித்துப் பறக்கவிடப்பட்ட
மோனங்களுக்கிடையே
ஒற்றைச் சிறகாய்
அலைகிறது மனம்
உயிர்த்துக் கொண்டிருக்கும்
எனக்கான வார்த்தைகளுக்காய்..
காற்றின் ஏதோ ஓர்
அலைவரிசையில்
எனக்கான வார்த்தைகள்
எழுதப்படலாம்
அந்த ஒற்றைச் சிறகில்..
சிறகடித்துப் பறக்கவிடப்பட்ட
மோனங்களுக்கிடையே
ஒற்றைச் சிறகாய்
அலைகிறது மனம்
உயிர்த்துக் கொண்டிருக்கும்
எனக்கான வார்த்தைகளுக்காய்..
காற்றின் ஏதோ ஓர்
அலைவரிசையில்
எனக்கான வார்த்தைகள்
எழுதப்படலாம்
அந்த ஒற்றைச் சிறகில்..