குடிகாரன் பேச்சு

தண்ணி அடிச்சான்
தம்மு அடிச்சான்
விசிலும் அடிச்சான்
நட்ட நடு சந்தியில் நின்று
தான்தான் ஹீரோ என்ற நினைப்புக்கொண்டு....
மறுநாள்
அதேநிலையில்
அவன் கண்முன்னே
ஒருவன்...
அவனைப் பார்த்து
இவன் சொல்கிறான்...
குடிகாரப்பயல் என்று.........

எழுதியவர் : jeyananthan (29-Dec-12, 8:35 am)
பார்வை : 97

மேலே