பசுமை புரட்சி

பசுமை புரட்சி?!
நீர் விஷமானது!
சுவை மறந்தன கனிகள்!
கனிக்க மறந்தன காய்கள்!
காய்க்க மறந்தன மொட்டுகள்!
மொட்டுவிட மறந்தன மரங்கள்!
மரம் மறந்தன வளர்ச்சியை!
நிலங்கள் மறந்தன விளைச்சலை!

விளைநிலம் விலையானது
விளைவு
மனிதாபிமானம் மறந்தாம் மனிதன்!!
நன்றி
பசுமை புரட்சிக்கு நன்றி!!

எழுதியவர் : sakthi (29-Dec-12, 2:30 pm)
சேர்த்தது : சக்திவேல் காந்தி
பார்வை : 2282

மேலே