நகரமயமாக்கல்...

வயல்கள் வளைத்துப்போடப்பட்டு வளாகங்களாக மாற...
செவ்வாழை காய்த்துக்குலுங்கிய தோட்டங்கள் செல்மால்களாக...
தேன் சொட்டும் பூஞ்சோலைகள் திரையரங்கங்களாக...
மாந்தோப்புகள் மல்டிஃப்ளக்ஸ் ப்ளாஸாக்களாக...
எல்லாம் எல்லையின்றி விலையேறிப்போக...
விலைகுறைக்க வீதியாகிப்போன விளைநிலங்களில் ஆரம்பமானது போராட்டம்....

எழுதியவர் : pratheba chandramohan (30-Dec-12, 11:29 am)
பார்வை : 285

மேலே