மசகம் போல நீ.........!

மசகம் போல

என்றுமே

நீ செழிப்புடன் இருக்க....!


நான் சொன்ன

வார்த்தையை

யோசித்துப்பார்

நாள் முழுக்க.......!


என் தோழியே...!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (31-Oct-10, 3:54 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 367

மேலே