ரோஜாவனம் அல்ல......!

தன் காதலி

ஒருநாள் வருவாள்

என்று

ரோஜாவனத்தில்

சில நாட்கள்

காத்திருந்தான் ராஜா.......



பல நாட்கள் கழித்து

அவன் காதலி

அங்கு வந்தாள்...........


அங்கு இருந்தது

ரோஜாவனம் அல்ல

அவன் கல்லறை............!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (31-Oct-10, 4:25 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 380

மேலே