உழைப்பு

தோழனே.!
உழைப்பு இன்று உனக்கு
களைப்பாக தெரியலாம்.
அனால் அதுதான்
நாளைய உன் வாழ்கை
சரித்திரத்தின் தலைப்பு...!

எழுதியவர் : விக்ரமன் (1-Jan-13, 6:14 pm)
பார்வை : 216

மேலே