நம்பிக்கை

தோழனே..!
அலையாடும் கடலிலே
விளையாடும் கப்பலுக்கு
நிலையாக நிற்பதற்கு
நங்கூரம் அவசியம்..,
அதுபோல..!
வறுமையான வாழ்விலே
வெறுமையான நிலையிலே
திறமையாக வாழ்வதற்கு
நம்பிக்கை அவசியம் ..,

எழுதியவர் : vikraman (1-Jan-13, 6:40 pm)
பார்வை : 210

மேலே