நானும் என் கார்பரேட் வாழ்க்கையும்
வாரத்தில் நான்கு நாட்கள் மடிப்பு கலையாத பார்மல்ஸ்,
வெள்ளிக் கிழமைகளில் கலர் கலராய் கேசுவல்ஸ்,
மாதத்தின் கடைசி நாளில் பர்சை நிரப்பும் சம்பளம்,
டீம் லன்ச், ட்ரீட் என்று அயல் நாட்டு உணவகத்தில்,
அடிக்கடி அசைவ மற்றும் துரித உணவுகள்,
இப்படியான கார்ப்பரேட் வாழ்க்கைஇல் கிடைக்காத சுகமும் சுவையும்,
போஸ்ட் பாக்ஸ் ட்ட்ரவுசர் அணிந்து கொண்டு
அம்மாவிடம் அடம் பிடித்து பிடுங்கிய 50 பைசாவை
அண்ணாச்சி கடையில் அடகு வைத்ததில் கை நிரைய வாங்கிய
தேன் மிட்டாயில் கிடைத்திருந்தது !!!