காதல் கணை!!!
இதுவரை
வார்த்தை கணைகளை தொடுத்து வந்தாய்
இன்று,
கடினமான மௌன கணையை தொடுக்கிறாய்
மன்னித்துவிடு,
என் காதல் கணை உன்னை பாதித்து விட்டதோ !!!
-பாரதி கண்ணன்
First published in my private blog
இதுவரை
வார்த்தை கணைகளை தொடுத்து வந்தாய்
இன்று,
கடினமான மௌன கணையை தொடுக்கிறாய்
மன்னித்துவிடு,
என் காதல் கணை உன்னை பாதித்து விட்டதோ !!!
-பாரதி கண்ணன்
First published in my private blog