BAGAVATHII - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  BAGAVATHII
இடம்:  MADURAI
பிறந்த தேதி :  13-Jan-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Feb-2012
பார்த்தவர்கள்:  824
புள்ளி:  1

என்னைப் பற்றி...

Natpukku NAAN ADIMAI

என் படைப்புகள்
BAGAVATHII செய்திகள்
BAGAVATHII - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 8:28 am

உன் புரிதல் அற்ற
பிரிதலில்
எதை கேட்கின்றாய்
என்னவனே
எடுத்துக்கொள்
இழப்பதற்கு எதுவும்
இல்லை
என் உயிரை தவிர..

மேலும்

கயல் விழி தோழியே! என்னை பற்றி புரிந்தும் தெரிந்தும் மும்மாதங்கள் என் விழிகளையும் உள்ளதையும் தூங்காமல் வைத்து விட்டு அவள் மட்டும் நன்றாக இருக்கிறாள் ! என்னை மறந்து! என் உயிர் பிரியாமல் காத்துகொண்டு இருக்கிறது என்றாவது பேசுவாள் என்று! உண்மையான காதல் செய்பவர்கள் தான் வலியுடன் வாழ்கிறார்கள்! அவளோ! சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறாள்! என்னைவிட்டு பிரிந்ததை நினைத்து! மூன்று வருட காதல்! சாகும் வரை வலியுடன் வாழ வேண்டும் நான்! 28-Jan-2016 6:27 pm
நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:25 pm
ஹா ஹா வித்யா சொன்ன தப்பாகாதே நன்றிகள் மா 22-Nov-2014 8:24 pm
ம்ம்ம்ம் நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:23 pm
BAGAVATHII - yathvika komu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2013 1:51 am

காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,

பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...

சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே

படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?

காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க

கா வயிறா கெடந்தேனே !

உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....

பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்

மேலும்

இந்த கவிதையை எழுதிய யத்விக்கா அவர்களுக்கு, சமீபத்தில் என் வாழ்வில் நடந்த நிகழ்வை அப்படியே படம் பிடித்து காட்டியதைப் போல் உள்ளது தாயே. என் மனைவியின் மனதினை எழுத்தில் காட்டிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? தாயே தங்களுக்கு எமது சமர்ப்பணம் 21-Oct-2018 10:16 am
ஒரு தாயின் புலம்பளை நேரில் பார்ப்பது போல் வரிகள்... அருமை 07-Mar-2018 4:54 pm
என்ன சொல்வதென்றே என்னக்கு புரியவில்லை ...... ஒரு தாயின் புலம்பலை அழகாக எடுத்துரைத்தீர் ..... மிக மிக அருமை ....................... 11-Feb-2018 7:28 pm
மிக அருமை 15-Oct-2016 3:56 pm
BAGAVATHII - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2015 1:19 am

சிறு வயதிலிருந்தே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்கள்.
விவரம் தெரியும் வயது வந்தவுடன் நட்பு காதலாக மாறியது. ஒருநாள் இரவு 12 மணி போல உன்னை அவசரமாக காண வேண்டும் உடனே வா!
என்றழைக்கிறாள் காதலி.

பதறி ஓடிவந்தவனை இவள் வேகமாக அவனை கட்டிப்பிடித்து அழுகிறாள். என்னாச்சு என்று கேட்கையில் நம் காதல் வீட்டிற்கு தெரிந்துவிட்டது, எனக்கு ரகசிய திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன். நாம் எங்கேயாவது ஓடிவிடலாம். என்று சொல்லி இன்னும் சத்தமாக அழுகிறாள்.

காதலனோ
வறுமையில் பிறந்தவன். நல்லா யோசித்து பெண் வீட்டில் இவளை முறைப்படி பெண் கேட்பதுதான் சரி என்று அவளை அழைத்துக் கொண்டு

மேலும்

வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 27-Dec-2015 10:51 am
கண்களுக்கு காட்சி மேல் மட்டும் மயக்கம், காரணம் அறியாமல். காதல் என்பது புரிதலுக்கு ஒரு வழிமுறை; அது அமைந்தால் நல்ல வாழ்முறை; அது அமையாவிடில் மனைவி மேல் காதல் வரும் வரை காத்திருப்பதே வாழ்நெறி. வாழ்க்கை வாழ்வதற்கே, விரும்பியது கிடைக்காதபோது கிடைப்பதை விரும்பி வாழ்ந்தால் தான் வாழ்க்கை. கடவுள் அளித்த உயிர் பெற்றவர் கொடுத்த உடல் இவற்றை விட மனம் பெரியதல்ல; மனம் ஒரு குரங்கு. இன்று உன்னதமாக தெரிவது நாளை உபத்திரவமாக தெரியலாம். வாழ்க்கை ஒரு இனிய பயணம். நீங்கள் ஒரு உன்னதமானவர் என்றால் உங்கள் மனதை கட்டுப்படுத்தி மற்றவர்களுக்காக வாழ்வதே சிறப்பு. அதை விடுத்து வாழும் நல் வாய்ப்பை நீங்களே இழந்தால் உங்களைப்பற்றிய தவறாக இந்த உலகம் தூற்றும், பரவாயில்லையா? 23-Dec-2015 6:40 pm
நல்லதொரு வீணை செய்தேன் புழுதியில் நலம் கெட விட்டவர் யாரோ ! வீணை என்று சொன்னது ஒரு நல்ல காதல். நலம் கெட விட்டவர் பெற்றோர். நல்லதொரு தொடக்கம் . நல்ல மனைவி. ஆனால் என் காதல் இன்னொருவன் மனைவியிடம். கணவனின் கொடுமை தாங்க முடியாத மனைவியிடம். காதல் வந்தது தவறு. அதனால் 3 வருடம் தொடர்ந்தது. தற்போது அவளும் அவள் குழந்தையும் தனிமையில். புரிந்து வாழாத கணவனும் தனிமையில். விவாகறதோ நிலுவையில்! இன்னொருவர் மனைவி எனற ஒரே காரணம். நானும் காவல் துறையால் தடுக்கப்பட்டேன். வாழ்கையில் முதல் காதல். காதல் வந்த வயதோ 30. தூங்காமல் 50 நான்ட்கள் கழிந்தும் புலம்பும் மனிதனாக. அவள் அருகில் இருந்தும் அவள் குரல் கேட்க முடிய வில்லை. அவளை பார்க்க முடிய வில்லை. அவளும் குழந்தை நலன் கருதி தனிமையில். நானும் தனிமையில் உறங்க உண்ண உழைக்க முடியாமல் நாட்கள் செல்கிறது. நண்பர்களிடம் புலம்புகிறேன். தவிக்கிறேன். அப்பா அம்மா அக்கா குழந்தைகளிடம் தஞ்சம்!. அவர்களுக்க என் உயிர் ஊசல்.! 23-Dec-2015 3:32 pm
நன்றி. 22-Dec-2015 3:08 pm
கருத்துகள்

நண்பர்கள் (12)

நேதாஜி

நேதாஜி

சென்னை
முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (12)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (12)

மேலே