Sarah14 - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  Sarah14
இடம்:  Chennai
பிறந்த தேதி :  08-May-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jul-2016
பார்த்தவர்கள்:  166
புள்ளி:  28

என் படைப்புகள்
Sarah14 செய்திகள்
Sarah14 - Sarah14 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2017 12:22 pm

இன்றோடு ஒரு வருடம் ஓடி விட்டது . ஆனால் இன்னும் அவள் முகவும் , நினைவுகளும் என் மனதை விட்டு நீங்காமல் இருக்கின்றது .

கல்லூரியின் முதல் நாள் தேவதையை போல் வெள்ள நிற சுரிதாரில் வந்த அவள் முதல் பார்வையிலேயே மனதை பறித்துவிட்டாள். ஆனால் எதோ ஒரு ஆணவம் என்னை அவளிடம் செல்ல விடாமல் தடுத்தது.

அன்றைக்கு நவம்பர் 2 நண்பர்களிடம் அரட்டை அடித்து கொண்டிருந்தேன் .

" ஹாய் , அருண் ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லணும்னு ரொம்ப நாளா நினைக்கிறேன் ."
" என்ன சொல்லு ? எனக்கு நிறைய வேலை இருக்கு ."

" அது... அருண் எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு . ஹ்ம்ம் " என்று இழுத்தாள்.

மேலும்

நன்றி நண்பரே 28-Dec-2017 2:17 pm
நன்றி நண்பரே 28-Dec-2017 2:17 pm
அழகான கதை .... மேலும் எழுத வாழ்த்துக்கள் 11-Dec-2017 1:45 pm
சிறப்பு, நல்ல கதை; ஒரு காதலின் தாகமும் சோகமும் உங்கள் கதைகளில் தெறிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் 11-Dec-2017 1:17 pm
Sarah14 - தீபிகாசுக்கிரியப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2017 2:16 pm

யாரும் இல்லாத
தனிமையில்
நானும்
கண்ணாடியினுள்
என் தோழியும் .....
சில நேரம் கண்ணீரில் கரைவாள்
சில நேரம் அரவணைத்துக்கொள்வாள்
சில நேரம் வழிநடத்துவாள்
சில நேரம் தன்னம்பிக்கை ஊட்டுவாள்
உண்மையான தோழி அவள் .....

மேலும்

பார்ரா... செம்ம .... 28-May-2018 3:33 pm
நன்றி ... 17-Dec-2017 8:59 pm
நல்ல சிந்தனை ..... 17-Dec-2017 4:22 pm
Sarah14 - கனவுதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2017 10:38 pm

புதுப் புதிய தகிடுதித்தங்கள்.
மூளை, மன வக்கிரத்துக்கு
முடிவில்லாமல் போய்விட்டது.

அரசியல் பொறுக்கிகளையும்
ஆதரவுப் பொறுக்கிகளையும்
சகித்துக் கொள்ளலாம்;
அவர்கள் அப்படித்தான் என்று.

தொலைக்காட்சியில் வந்தமர்ந்து
நடுநிலை எனச் சொல்லி
நக்கலாகச் சிரித்துக் கொண்டு
நியாயம் போல் பொய்பேசி
நக்கிப் பிழைக்கும் நாய்களை
என்ன செய்வது?

மேலும்

ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை அற்பனுக்கும் ஆடம்பர வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Dec-2017 12:38 pm
நண்பரே ரொம்ப சரியாக கேட்டீர்கள் ... 09-Dec-2017 12:30 pm
Sarah14 - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Dec-2017 12:22 pm

இன்றோடு ஒரு வருடம் ஓடி விட்டது . ஆனால் இன்னும் அவள் முகவும் , நினைவுகளும் என் மனதை விட்டு நீங்காமல் இருக்கின்றது .

கல்லூரியின் முதல் நாள் தேவதையை போல் வெள்ள நிற சுரிதாரில் வந்த அவள் முதல் பார்வையிலேயே மனதை பறித்துவிட்டாள். ஆனால் எதோ ஒரு ஆணவம் என்னை அவளிடம் செல்ல விடாமல் தடுத்தது.

அன்றைக்கு நவம்பர் 2 நண்பர்களிடம் அரட்டை அடித்து கொண்டிருந்தேன் .

" ஹாய் , அருண் ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லணும்னு ரொம்ப நாளா நினைக்கிறேன் ."
" என்ன சொல்லு ? எனக்கு நிறைய வேலை இருக்கு ."

" அது... அருண் எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு . ஹ்ம்ம் " என்று இழுத்தாள்.

மேலும்

நன்றி நண்பரே 28-Dec-2017 2:17 pm
நன்றி நண்பரே 28-Dec-2017 2:17 pm
அழகான கதை .... மேலும் எழுத வாழ்த்துக்கள் 11-Dec-2017 1:45 pm
சிறப்பு, நல்ல கதை; ஒரு காதலின் தாகமும் சோகமும் உங்கள் கதைகளில் தெறிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் 11-Dec-2017 1:17 pm
Sarah14 - Sarah14 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2017 9:47 pm

அழகான கவிதை போல் வந்தவளே ,
ஆழ்மனதில் ஆழமாய் பதிந்துவிட்டாய்.
வேண்டாம் என்று நினைத்தும்
விட்டு செல்ல மறுத்துவிட்டால்.
உன் ஓரக்கண்ணில் நான் ஆயிரம் கவிதைகள்
படித்து புலைவனானேன்.
எழுத்துக்கள் போலும் பொறாமை
படுகிறது என் புலைமையில்.
நான் ஒப்புக்கொள்க்குறேன்!
பிரம்மனே நீ படைப்பில்,
வல்லவனென்று,
என் கற்பனைகளேயும் கடந்து,
இப்படி ஒரு பெண்ணை
படைத்த நீ திறமைசாலி என்று .

மேலும்

நண்பரே உங்கள் கருத்துக்கு நன்றி, குறை இருந்தால் மன்னிக்கவும். 09-Dec-2017 11:27 am
ஒப்புக்கொள்கிறேன் இப்படி எழுதியிருக்களாம்! நீங்க எழுதி யிருப்பது உங்கள் வட்டார மொழியோ? படைப்பு அழகு! 21-Nov-2017 12:17 am

16-Sep-2017 2:41 pm

கனவு கண்டேனெடி ,
கனவினால் ஒரு அழகான ,
மாளிகை செய்தேனடி,
தெரியாமல் போனதடி ,
கடலின் ஓரத்திலென்று .

கவிதைகளால் உருவேற்றினேன் ,
கற்பனைகளால் அழகேற்றினேன் ,
நல்வார்த்தைகளால் சுவையேற்றினேன் .
ஆனால் தெரியாமல் போனதடி ,
கடலின் ஓரத்திலென்று .

வண்ணத்து பூச்சிகளால் ,
வண்ணம் தீட்டினேன்
பறவைகளால் பாட்டு இசைத்தேன் ,
ஆனால் தெரியாமல் போனதடி ,
கடலின் ஓரத்திலென்று .

ஒரு சிறு அலை வந்து
மோதியதும் உடைந்து
சிதறின என் கனவு மாளிகை
நிஜத்தை மறந்து கனவை
சுமப்பது மனித இயல்போ ??

மேலும்

Sarah14 - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2017 12:36 pm

ஆறு மாதத்திற்குப்பின் அலுவலகத்தின் படியில் கால் வைத்தேன், மனம் பின் நோக்கி நகர்ந்தது.என்னுடைய உழைப்பால் உயர்ந்த என் நிறுவனம் இது. சிறந்த சாதனையாளர்க்கான விருது நான் வாங்குவதை பார்த்ததும் அப்பாவின் கண்ணில் இருந்து நீர் வந்தது இன்னும் நியாபகம் இருக்கு . அப்படி இருந்த எனக்கு இந்த ஆறு மாதம் என்னாச்சு ?

மரியா,, நேர்முக தேர்வில் எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினவள். புத்திசாலி , உழைப்பாளி என்றெல்லாம் அவளை பற்றி சொல்லலாம் . ரொம்ப சீக்கிரம் அவள் எங்கள் நிறுவனத்தின் முக்கியமான ஒருவள் ஆனாள் .

அப்பா .. எனது அப்பா,நல்ல அப்பா மட்டுமல்ல , நண்பனும் கூட .
" என்னடா உன்னையும்

மேலும்

Sarah14 - Sarah14 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2017 1:43 pm

இன்று என்னுடைய முதல் நாள் . புது வேலை , புது நண்பர்கள் எல்லாம் யோசிக்கும்போது ஒரு பயம் இருந்தாலும் என்னுடைய கனவு நிறைவேறியதாய் ஒரு சந்தோசம்.தனியார் நிறுவனம் தான் என்றாலும் அங்கு வேலை கிடைத்தால் வாழ்க்கையே மாறிடும்.

பேருந்து தனது பயணம் ஆரம்பித்ததை கூட தெரியாமல் புது வேலையை பற்றின கனவில் மூழ்கி இருந்தேன் . ஒரு தடவை கூட பையில் இருந்த சான்றிதழ்களை சரி பார்த்தேன் .

"எத்தனாவது அழைப்புபா நான் வந்திட்டுருக்கேன்." என்ற குரலை கேட்டு விழித்து பார்த்தேன் . பக்கத்தில் ஒருவர் உக்காந்துட்டு கை பேசியில் பேசி கொண்டுருந்தார் . என்னை பார்த்ததும் எதோ பல நாள் பழக்கம்

மேலும்

Sarah14 - Sarah14 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2017 11:01 pm

" என்னக்கு பயமாய் இருக்குடி "
"ஐயோ !! அனு எதுக்கு பயப்படுற ? உனக்கு அவனை பிடிச்சிருக்குல ? அப்புறம் என்ன ? நாளைக்கு அவன் பூங்காவுக்கு வருவான் மனசில என்ன இருக்கோ அதை சொல்லிடு . OK வ ? சரி வீட்டில நாளைக்கு எங்க போறேன்னு சொல்லி இருக்க ?"
"ஸ்பெஷல் கிளாஸ் இருக்குனு சொல்லி இருக்கேன் ."
"ஓகே ம !! இப்ப நிம்மதியா தூங்கு . சரி நான் போன் வைக்கிறேன் " என்று கீதா போன் வைத்தாள் .
அனுக்கு ஆனா தூக்கமே வரல .. கௌதம் காலேஜ்ல முதல் நாள் வந்த போதே அனுவின் மனதை கவர்ந்திட்டான் ..தன்னுடைய காதலை எப்படியாவது சொல்லணும்னு பல முறை யோசித்தாள். ஆனால் தைரியமில்லாமல் இவ்வ

மேலும்

நன்றி நண்பரே ... 13-Mar-2017 12:40 pm
அருமையான கதை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். காதலை சொல்லும்முன் இவ்வாறு ஒரு நொடி யோசித்தாலே போதும், காதல் பெரிதா? குடும்பம் பெரிதா? எனும் உணர்வுக்கான பதில் நமக்கு கிடைக்கும் கண்டிப்பாக. அருமை.... 11-Mar-2017 2:22 am
மேலும்...
கருத்துகள்

மேலே