நடுநிலை

புதுப் புதிய தகிடுதித்தங்கள்.
மூளை, மன வக்கிரத்துக்கு
முடிவில்லாமல் போய்விட்டது.

அரசியல் பொறுக்கிகளையும்
ஆதரவுப் பொறுக்கிகளையும்
சகித்துக் கொள்ளலாம்;
அவர்கள் அப்படித்தான் என்று.

தொலைக்காட்சியில் வந்தமர்ந்து
நடுநிலை எனச் சொல்லி
நக்கலாகச் சிரித்துக் கொண்டு
நியாயம் போல் பொய்பேசி
நக்கிப் பிழைக்கும் நாய்களை
என்ன செய்வது?

எழுதியவர் : Kanavudasan (8-Dec-17, 10:38 pm)
பார்வை : 208

மேலே